Choosing a training school – Online Recruitment of Trainees for Public Health Midwife 2020
පුහුණුව ලැබීමට ට නියමිත පාසැල වෙත අනුයුක්ත කිරීම සඳහා පාඨමාලාව හැදැරිමට කැමති පුහුණු පාසල ඔබ විසින් තෝරාගත යුතු වේ. මෙහි ඇති පෝරමය පුරවා අදාල තොරතුරු ලබාදීම ට කටයුතු කරන මෙන් දන්වා සිටිමි.
අනුයුක්ත කිරීමට නියමිත පාසැල තෝරාගැනීම සඳහා පහත සඳහන් කරුණු අත්යවශ්ය වේ.
1. පුද්ගල තොරතුරු
2. පාඨමාලාව හැදැරිමට කැමති මාධ්ය [සිංහල / தமிழ்]
3 පාඨමාලාව හැදැරිමට කැමති පුහුණු පාසල (පාඨමාලව හදාරන මාධ්යය අනුව අදාල සියලුම පාසල් සඳහා කැමැත්තෙහි අනුපිළිවෙල අනුව සටහන් කරන්න)
සැ.යු. මෙම පෝරමය පිරවීමට පෙර පාඨමාලාව හැදැරිමට කැමති පුහුණු පාසල, කැමැත්තෙහි අනුපිලිවෙල අනුව සටහන් කර තබා ගැනීම ඔබට පහසුවක් වනු ඇත. අදාල පාසල් ලැයිස්තුව ඔබ වෙත ඇමුණුමක් ලෙස ලබා දී ඇත.
මෙම පෝරමය 2022 පෙබරවාරි මස 20 වෙනි දින හෝ එයට පෙර සම්පුර්ණ කර අවසානයට ඇති ‘යොමු කරන්න’ ක්ලික් කල යුතු වේ.
විශේෂ දැනුම්දීමයි:
මෙම පුහුණුව සඳහා ලියාපදිංචි වීමට සුදුසුකම් ලබනුයේ අවිවාහක අයවලුන් පමණක් වන අතර පුහුණුව අවසානය වනතෙක් අවිවාහකව සිටීම ද අනිවාර්යය වේ.
சுகாதார குடும்பநல உத்தியோகத்தர் பயிற்சி நெறிக்காக நியமிக்கப்பட்ட பயிற்சி பாடசாலையை தேர்வு செய்தல் – 2020
சுகாதார அமைச்சினால் சுகாதார குடும்பநல உத்தியோகத்தர் பயிற்சி நெறிக்கு அவசியமான அடிப்படை தகுதிகளை கொண்டவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை தொடர்வதற்கு அமைக்கப்பட்டுள்ள பயிற்சி பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு உங்களுக்கு விருப்பமான பயிற்சி பாடசாலையை தெரிவு செய்தல் வேண்டும். அதற்கு அவசியமான பின்வரும் தகவல்களை இத்துடன் உள்ள விண்ணப்பத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இதற்கமைய இப்பாடநெறியை தொடர்வதற்காக பயிற்சி பாடசாலையை தெரிவு செய்வதற்கு பின்வரும் தகவல்கள் வேண்டப்படுகின்றன.
1. தனிநபர் விபரம்
2. பாடநெறியை தொடர்வதற்கு விருப்பமான ஊடக மொழி
2. பாடநெறியை தொடர்வதற்கு விருப்பமான பயிற்சி பாடசாலை (பயிற்சிப் பாடநெறிக்கான ஊடக மொழி உள்ள பாடசாலைகளை விருப்ப அடிப்படையில் வரிசைப்படுத்தவும்)
கவனத்திற்கு, இந்த விண்ணப்பததை நிரப்புவதற்கு முன்னர் இப்பயிற்சி நெறியை தொடர்வதற்கான பயிற்சி பாடசாலைகளை தெரிவு செய்து வரிசையாக அமைத்துக் கொள்வது உங்களுக்கு விண்ணப்பததை பூர்த்தி செய்வதற்கு வசதியாக இருக்கும். பயிற்சி பாடசாலைகளின் அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை 20 பெப்ரவரி 2022 அல்லது அதற்கு முன் நிரப்பி, இறுதியில் உள்ள “அனுப்பவும்” என்பதை க்ளிக் செய்யவும்.
விசேட அறிவித்தல்
இந்த பயிற்சிக்காக பதிவு செய்வதற்கு தகுதியுடையவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் இந்த பாடநெறியை முழுமைப்படுத்தும் வரை திருமணம் செய்ய முடியாது என்பதும் கட்டாயமானது.
Deputy Director General (Education, Training, and Research) –
Ministry of Health
Selected Name | Download PDF List |
Online Application Link | Apply Online |
Closing Date | 20.02.2022 |
When to midwife training start?