Department of Government Factory Vacancies 2022
- அலுமினியம் தயாரிப்பு உதவியாளர்
- கட்டுமானத் தொழில் (கொத்தனார்) உதவியாளர்
- கிறைன் சாரதி
- பெல்டர் –
- உதவி இயந்திர இயக்குநர் (உற்பத்தி)
- ஹுட் வேலை உதவியாளர் –
- பெனார்ஸ் வேலை உதவியாளர்
- அச்சு வார்ப்பு உதவியாளர்
- வார்ப்பு வடிவமைப்பு உதவியாளர்
- கெமிகல் கிளீனர் (பவுடர் கோர்ட்டின்) –
- ஆட்சேர்ப்புச் செய்யப்படும் தரம் : தரம் III
- மொழிமூலம் : சிங்களம் மற்றும் தமிழ்
- Applicatin Method: Post
- Closing Date:18.04.2022
கல்வித் தகைமைகள் : கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாதவாறு இரண்டு திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
தொழிற் தகைமைகள் : ஒவ்வொரு பதவிக்கான கடமைகளுக்கும் பொறுப்புகளுக்குமான மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படும் தொழில்நுட்ப தொழில் பயிற்சி நிறுவனமொன்றினால் வழங்கப்படும் தேசிய தொழிற் திறமையில் இரண்டாம் மட்டத்திற்குக் குறையாத (NVQ 02) மட்டத்தில் தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல் மற்றும் சிறந்த முறையில் எழுத்து மற்றும் வாசிப்பு ஆற்றல் இருத்தல் வேண்டும்.
Department of Government Factory Vacancies 2022-1 Department of Government Factory Vacancies 2022-2 Department of Government Factory Vacancies 2022-3 Department of Government Factory Vacancies 2022-4 Department of Government Factory Vacancies 2022-5 Department of Government Factory Vacancies 2022-6 Department of Government Factory Vacancies 2022-7 Department of Government Factory Vacancies 2022-8 Department of Government Factory Vacancies 2022-9 Department of Government Factory Vacancies 2022-10Department of Government Factory Vacancies 2022
Tamil Notice | Download |
Tamil Application | Download |
Closing Date: (EXTENDED) | 20.05.2022 |
O/l 8subject