Exams Dates in 2021: 2021ம் ஆண்டு உயர்தரம், சாதாரண தரம், மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெற இருக்கும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Examination Dates announced:
G. C. E. A/L: 04th to 30th October 2021
Gr. 05 Scholarship: 03rd October 2021
G. C. E. O/L: Last week of January 2022
2021 ஆம் ஆண்டுக்கான தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதியும்,
2021 ஆம் ஆண்டுக்கான தரம்-13 க.பொ.த. உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 முதல் 30 வரையும்,
2021 ஆம் ஆண்டுக்கான தரம்-11 க.பொ.த. சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியிலும் இடம்பெறும்.
– கல்வி அமைச்சர் (09) இன்று அறிவிப்பு
Results: 2020 AL Results Released