GCE A/L & Grade 5 Scholarship Exams Postponed
The dates of the 2022 G.C.E. Advanced Level Examination and the Grade 05 Scholarship exams for the year 2022 have been pushed back, the Department of Examinations announced.
Accordingly, the Grade 05 Scholarship exam will be held on December 18, 2022.
Meanwhile, the A/L exam will commence on January 23, 2023, and will continue until February 17, 2023, according to the Examinations Department.
The A/L and Grade 05 Scholarship exams were initially scheduled to be held on December -4, 2022, and December 05, 2022, respectively.
However, a decision was taken to postpone the two exams after taking into consideration the appeals made by the students and public representatives.
GCE A/L & Grade 5 Scholarship Exams Postponed
2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றினை நடத்தும் திகதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பரீட்சை நடைபெறும் திகதிகள்
அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறும்.
அத்துடன் இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Also Read: University Handbook 2022 Download PDF
Official Link: https://www.doenets.lk/