GCE OL Results Release Date 2023

GCE OL Results Release Date 2024

GCE OL Results Release Date 2023

  • Update on: 2024.09.26

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.

387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


The Commissioner General of Examinations Amit Jayasundara said that the results of the Ordinary Level Examination for the year 2023 will be published before Monday (30). He mentioned that arrangements are being made to publish the results.


සාමාන්‍ය පෙළ විභාගයේ ප්‍රතිඵල ලබන සඳුදාට පෙර නිකුත් කරන බව විභාග දෙපාර්තමේන්තුව දන්වා සිටියේය. ප්‍රතිඵල ප්‍රකාශයට පත් කිරීමට කටයුතු කරමින් සිටින බවද ඔහු සඳහන් කළේය.

Results Link 01Pending
Results Link 02Pending

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *