Jaffna National College of Education Interview List 2023
2019 மற்றும் 2020 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை – 2022 (2023) யாழ்ப்பாபணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறும்.
நேர்முகப் பரீட்சைக்கான தினங்கள் 25.01.2023, 26.01.2023, 27.01.2023, 28.01.2023, 29.01.2023 (மேலதிக விபரங்களுக்கு Interview_ Schedule_2023 இணைப்பைப் பார்வையிடவும்)
ஏற்றுக்கொள்ளப்படத்தக்க நியாயமான காரணம் ஒன்றினால் குறித்த திகதியில் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற இயலாத பட்சத்தில், அவ்விடயம் தொடர்பாக கல்வியியற் கல்லூரிக்கு மின்னஞ்சலூடாகத் தாமதமின்றி அறியப்படுத்துவது கட்டாயமாகும் jaffnancoeadmission@gmail.com. (அதற்கு மேலதிகமாக தொலைபேசி அழைப்பொன்றினூடாக(021-2230036, 021-2231337, 021-2232511) இது தொடர்பாக அறியப்படுத்துவது மிகவும் பொருத்தமானது.)
உரிய தினத்தில் முற் கூட்டியே அறியப்படுத்தாமல் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றாவிடின் குறித்த விண்ணப்பதாரருக்குப் பதிலாக உரிய மாவட்டத்தில் திறமை வரிசை அடிப்படையில் வேறு விண்ணப்பதாரர் ஒருவர் அழைக்கப்படுவார் என்பதுடன் சமுகமளிக்காத விண்ணப்பதாரர் தொடர்பாக மீண்டும் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
சு. பரமானந்தம் பீடாதிபதி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
Interview Date | Name List |
Schedule 2023 | Click Here for PDF |
25.01.2023 | Click Here for PDF |
26.01.2023 | Click Here for PDF |
27.01.2023 | Click Here for PDF |
28.01.2023 | Click Here for PDF |
29.01.2023 | Click Here for PDF |
A im select in college?
I am select in college?
Am I SELECTED for college?
Am I SELECTED for college?