Revised School Term Calendar 2021 Tamil
2021 ஆம் கல்வியாண்டின் விடுமுறை தினங்கள் மற்றும் பரீட்சைத் திகதிகள் பற்றிய அறிவிப்புக்கள் அடங்கிய புதிய சுற்று நிருபத்தை இலங்கை கல்வயிமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
- தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – 22.01.2022
- உயர் தரம் – 07.02.07 – 05.03.2022
- சாதாரண தரம் – 23.05.2022 – 01.06.2022
குறித்த வகுப்புக்களின் கற்றல் உள்ளடக்கங்களை பூரணப்படுத்த போதுமான காலப்பகுதி வழங்கப்பட்டுள்ளதால் முழுப் பாடத்திட்டதையும் தழுவி பரீட்சை நடைபெறும்
பாடசாலை விடுமுறை நாட்கள்
- 2021 நத்தார் விடுமுறை – 23.12.2021 (23,24,25.12.2021)
- மீண்டும் பாடசாலை ஆரம்பம் – 27.12.2021
- உயர்தரப் பரீட்சைக்கான விடுமுறை – 03.02.2022
குறிப்பு ஆரம்பப் பரிவிற்கு இந்த விடுமுறை இல்லை
- உயர் தரப் பரீட்சையின் பின்னர் பாடசாலை ஆரம்பம் – 07.03.2022
சிங்கள தமிழ் பாடசாலைகளுக்குக்கான தவணை விடுமுறை மற்றும் புதிய தவணைகள்
- 2021 வருடத்தில் சிங்கள தமிழ் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவு – 08.04.2022
2022 ஆம் ஆண்டின் தவணை ஆரம்பம் – 18.04.2022
முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை மற்றும் புதிய தவணைகள்
- 2021 வருடத்தில் தவணை முடிவு – 1.4.2022 (ரமழான் விடுமுறை)
- 2022 ஆம் வருட தவணை ஆரம்பம் – 04.05.2022
Sinhala Circular |