Revised School Term Calendar 2021 Tamil

Revised School Term Calendar 2021

Revised School Term Calendar 2021 Tamil

2021 ஆம் கல்வியாண்டின் விடுமுறை தினங்கள் மற்றும் பரீட்சைத் திகதிகள் பற்றிய அறிவிப்புக்கள் அடங்கிய புதிய சுற்று நிருபத்தை இலங்கை கல்வயிமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

  • தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – 22.01.2022
  • உயர் தரம் – 07.02.07 – 05.03.2022
  • சாதாரண தரம் – 23.05.2022 – 01.06.2022

குறித்த வகுப்புக்களின் கற்றல் உள்ளடக்கங்களை பூரணப்படுத்த போதுமான காலப்பகுதி வழங்கப்பட்டுள்ளதால் முழுப் பாடத்திட்டதையும் தழுவி பரீட்சை நடைபெறும்

பாடசாலை விடுமுறை நாட்கள்

  • 2021 நத்தார் விடுமுறை – 23.12.2021 (23,24,25.12.2021)
  • மீண்டும் பாடசாலை ஆரம்பம் – 27.12.2021
  • உயர்தரப் பரீட்சைக்கான விடுமுறை – 03.02.2022

குறிப்பு  ஆரம்பப் பரிவிற்கு இந்த விடுமுறை இல்லை

  • உயர் தரப் பரீட்சையின் பின்னர் பாடசாலை ஆரம்பம் – 07.03.2022

சிங்கள தமிழ் பாடசாலைகளுக்குக்கான தவணை விடுமுறை மற்றும் புதிய தவணைகள்

  • 2021 வருடத்தில் சிங்கள தமிழ் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவு – 08.04.2022

2022 ஆம் ஆண்டின் தவணை ஆரம்பம் – 18.04.2022

முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை மற்றும் புதிய தவணைகள்

  • 2021 வருடத்தில் தவணை முடிவு – 1.4.2022 (ரமழான் விடுமுறை)
  • 2022 ஆம் வருட தவணை ஆரம்பம் – 04.05.2022
Sinhala Circular