Sabaragamuwa Province Graduate Teaching Application 2023 Tamil Notice (A/L & 13 Years Education)
இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் 1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்ளல் – 2023 ~ (க.பொ.த. (உ .தர) மற்றும் 13 ஆண்டு கால தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான பாடங்களுக்காக) ~
இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் 1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்ளல் – 2023
~ (க.பொ.த. (உ .தர) மற்றும் 13 ஆண்டு கால தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான பாடங்களுக்காக) ~ சபரகமுவ மாகாணத்தின் மாகாண சபைப் பாடசாலைகளில் நிலவுகின்ற, 1 ஆம் இலக்க அட்டவணையில் காட்டப்பட்டுள்ள பாடத்துறைகளுக்கு (க.பொ.த. (உ .தர) மற்றும் 13 ஆண்டு கால தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான பாடங்களுக்காக) தொடர்புடைய சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் பதவி வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு நிரப்புவதற்காக 23/1139/607/096 இலக்கமும் 2023.07.10 திகதியுமுடைய அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, 1885/38 இலக்கமும் 2014.10.23 திகதியுமுடைய இலங்கை ஆசிரியர் சேவைக் கட்டமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரமும் அத்துடன் கல்வி அமைச்சின் செயலாளரின் நுனு/02/29/21/யுடு/02-எi இலக்கமுடைய தொகுதி மற்றும் 2023.07.24 ஆம் திகதியுமுடைய கடிதத்தின் ஆலோசனைகளின்படி, இவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளையுடைய சபரகமுவ மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்கின்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முக்கியம் :- தமிழ் மொழிமூல பதவி வெற்றிடங்களுக்காக தகைமைகளையுடைய போதியளவு எண்ணிக்கையான விண்ணப்பதாரிகள் சபரகமுவ மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள இயலாமல் இருந்தால் மாத்திரம், சபரகமுவ மாகாணத்தில் ஆகக் குறைந்தது 08 வருடங்கள் சேவை புரிவதற்கு இணக்கத்துடன் நாடுதழுவிய மட்டத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்ற விண்ணப்பதாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். ஆகையினால் தமிழ் மொழிமூல பதவி வெற்றிடங்களுக்காக மாத்திரம் நாடுதழுவிய மட்டத்தில் விண்ணப்பங்கள் கோரப்படும்.
5537624333
4998855869
Notice – Sinhala | CLICK HERE |
Application – Sinhala | CLICK HERE |
Schedule No. I (List of Vacancy Subjects) | CLICK HERE |
Closing Date | 2023.11.13 |