Sabaragamuwa Province Graduate Teaching Application 2023 Tamil Notice (Primary & O/L)

Sabaragamuwa Province Graduate Teaching Application 2023 Tamil Notice (Primary & O/L)

இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் 1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்ளல் – 2023
~(ஆரம்ப மற்றும் க.பொ.த. (சா.தர) பாடங்களுக்காக) ~

இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் 1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்ளல் – 2023
~(ஆரம்ப மற்றும் க.பொ.த. (சா.தர) பாடங்களுக்காக) ~

சபரகமுவ மாகாணத்தின் மாகாண சபைப் பாடசாலைகளில் நிலவுகின்ற, 1 ஆம் இலக்க அட்டவணையில் காட்டப்பட்டுள்ள பாடத்துறைகளுக்கு (ஆரம்ப மற்றும் க.பொ.த. (சா.தர) பாடங்களுக்காக) ஏற்புடைய சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல ஆசிரியர் பதவி வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு நிரப்புவதற்காக 1885ஃ38 இலக்கமும் 2014.10.23 திகதியுமுடைய இலங்கை ஆசிரியர் சேவைக் கட்டமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் இவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளையுடைய சபரகமுவ மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்கின்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முக்கியம் :- தமிழ் மொழிமூல பதவி வெற்றிடங்களுக்காக தகைமைகளையுடைய போதியளவு எண்ணிக்கையான விண்ணப்பதாரிகள் சபரகமுவ மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள இயலாமல் இருந்தால் மாத்திரம், சபரகமுவ மாகாணத்தில் ஆகக் குறைந்தது 08 வருடங்கள் சேவை புரிவதற்கு இணக்கத்துடன் நாடுதழுவிய மட்டத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்ற விண்ணப்பதாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். ஆகையினால் தமிழ் மொழிமூல பதவி வெற்றிடங்களுக்காக மாத்திரம் நாடுதழுவிய மட்டத்தில் விண்ணப்பங்கள் கோரப்படும்.

6315660113 7391444558 4761242586 6811554740

 

Announcement – TamilCLICK HERE
ApplicationCLICK HERE
Subject ListCLICK HERE
School ListCLICK HERE
Closing Date2023.11.13