Sub Station Master Vacancies 2021 – Sri Lanka Railways
சாதாரண தர தகைமையுடன்,
இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் உப புகையிரத நிலைய அதிபர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வெற்றிடம் காணப்படும் உப புகையிரத நிலையங்கள்
- ரதெல்ல
- திம்பிரியாகெதர
- ஈரட்டிபெரியகுளம்
- பத்தன்பஹ
- லியனகேமுல்ல
- அறிவியல் நகர்
- மஹய்யாவ
- கப்புவத்தை
- மிருசுவில்
- நாவின்ன
- முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்
- லக்ஷஉயன
- பன்னிப்பிட்டிய
- கட்டுவ
- மொல்லிபொத்தான
- வட்டரெக்க
- வயிக்கால
- அவுக்கன
- புவக்பிட்டிய
- எருக்கலம்பிட்டி நாகவில்லு
- பயாகல வடக்கு
- வனவாசல
- மங்கலஎலிய
- பின்வத்தை
- பெம்முல்ல
- பெந்தொட்ட
- நாக்குலுகமுவ
- வந்துரவ
- தாண்டிக்குளம்
- பேரலந்த
- கிராம்பே
- நேரியகுளம்
கல்வித் தகைமை
க. பொ. த. (சா/ தரப்) பரீட்சையில் சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலத்துடன் கணிதம் உட்பட நான்கு பாடங்களில் சிறப்பு சித்தியுடன் ஆறு விடயங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
வேறு தகைமைகள்.-
விண்ணப்பதாரி குறிப்பிட்ட உப புகையிரத நிலையத்திலிருந்து 20 கி. மீ. தூரத்திற்குள் (நேரடி தூரம்) குறைந்தது 05 வருட காலம் நிரந்தர வதிவுடையவராக இருத்தல் வேண்டும்.
ஆண்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்.
வயதெல்லை.- விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசித் தினத்தன்று வயது 18 க்கு குறையாமலும் 45 க்கு கூடாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
புகையிரத முகாமையாளர்
த. பெ. இலக்கம் 355,
புகையிரத முகாமையாளர் அலுவலகம்
கொழும்பு – 10