1. வேலை or கல்வி தகுதி: 12 ம் வகுப்பு (G.C.E A/L) சித்தியடைந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகைமை இருக்கவேண்டும்
அல்லது ( OR)
கடந்த ஐந்து வருடத்தில் இரண்டு வருட தொழிற்பயிற்சி தேவைப்படும் ஒரு தொழிலை (Professional Occupation) இரு வருடங்களாவது செய்திருக்க வேண்டும்.
3. உங்கள் online விண்ணப்பங்களை முகவர் தளங்களில் பதிந்து மோசடிக் கும்பளால் பணத்தை இழந்து விட வேண்டாம்.
Photo instruction: | View Photo Instructions |
6. விண்ணப்பிக்க காலாவதியாகாத பாஸ்போட் தேவை. விண்ணப்பதாரியின் மனைவி பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தேவையில்லை. பின்னர் தெரிவு செய்யப்பட்டால் தேவை
7. விண்ணப்பிக்கும் போது பாவனையில் உள்ள EMAIL ID ஒன்று கட்டாயம்
8. விண்ணப்பம் சமர்பித்த பின் confirmation பக்கத்தை print பண்ணி வைத்திருங்கள் இதிலுள்ள confirmation number உங்களுக்கு பின் online இல் விண்ணப்பத்தின் Status Check பண்ண தேவைப்படும்
9. உங்களுக்கு மனைவி பிள்ளைகள் இருந்தால் அவர்கள் விபரங்களை நீங்கள் கொடுக்கவே வேண்டும். விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு பாஸ்போர்ட் இருக்கவேண்டும் என்று இல்லை ஆனால் உங்களுக்கு இருக்கவேண்டும் நீங்கள் திருமணமானவர் என்றால் கட்டாயம் மனைவியின் விபரங்கள் உள்ளடக்கப் படவேண்டும். 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் உள்ளடக்கப்படவேண்டும். இல்லையேல் பிறகு உள்ளடக்க முடியாது. அவர்களது புது புகைப்படங்களும் வேண்டும்.
10. கணவனும் மனைவியும் தனித்தனியாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவர்களில் யார் விண்ணப்பம் லாட்டரியில் தெரியப்பட்டாலும் இருவரும் பயணிக்க முடியும்.
USA Green Card Lottery Visa Application 2026
Official Online Application Link | https://dvprogram.state.gov/application.aspx |
விண்ணப்பித்த உடனேயே Confirmation number page தோன்றும், அந்த page ஐ print பண்ணிவைத்து கொள்ளுங்கள். அது வரவில்லை என்றால் உங்கள் விண்ணப்பம் சேரவில்லை என அர்த்தம். பயப்படாமல் நிதானமாக விண்ணப்பத்தை சரியாக நிரப்புங்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்
Instructions | Download/View (PDF) |
Application Method | Apply Online |
Closing Date | 2024.11.05 |
Complete Details | Visit Here |
Also Read: University Handbook 2023 Download PDF
Ok
Good
riswanmizal@gmail.com
I apply USA green card lottery visa application to 2025