Appeals on College of Education 2019/2020

Appeals on College of Education 2019/2020

Appeals on College of Education 2019/2020

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணபித்து நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கபடாத  மாணவர்கள்  மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம்  வழங்கப்பட்டுள்ளது.

விண்ணதாரிகள் தங்களது மேன்முறையீடுகளை பெப்ரவரி மாதம் 2028ம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்பதாக கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் (கல்வியற் கல்லூரி) திருமதி எச்.எச்.வீ.எம். சஞ்ஜீவனி தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை கல்விப்பணிப்பாளர் (கல்வியியற்கல்லூரிகள்) கல்வியமைச்சு, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்பும் போது கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் 2019ஃ2020 கல்வியியற் கல்லூரி அனுமதி மேன்முறையீடு எனக்கு குறிப்பிடுவது கட்டாயமாகும்.

2019/2020 கல்வியியற் கல்லூரி அனுமதிக்காக 77 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்ட நிலையில் 6820 மாணவர்களை உள்ளீர்க்க இதுவரை 2040 மாணவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே தெரிவு செய்யப்படாத மாணவர்கள் தாங்கள் ஏன் தெரிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தை அறிந்து கொள்வது விண்ணதாரிகளின் உரிமையாகும். எனவே மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்பதாக கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் (கல்வியற் கல்லூரி) திருமதி எச்.எச்.வீ.எம். சஞ்ஜீவனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The Director
National College of Education Branch,
Ministry of Education,
Isurupaya,
Battaramulla.

මාධ්_ය-නිවේදනය 02-NCOE-Tam-මාධ්_ය-නිවේදනය

Appeals on College of Education 2019/2020

Appeals on College Application 2022

 

Notice – SinhalaDownload
Document to be submittedIn Sinhala
In Tamil
Closing Date2023.02.28
Websitehttps://moe.gov.lk/

30 Comments on “Appeals on College of Education 2019/2020”

  1. I applied for the college of education but my interview letter couldn’t come so I appeal this message

    1. I will apply collage of education on sri padha ….but i am not recive the intew application

  2. I applied for college of education and my O/L,A/L results also good but still I am not receive interview letter that’s why I appeal this message..

  3. I applied to university in 2020 by writing advanced exam, but I didn’t get selected, so I applied to college of education. Although my marks were good enough, I did not get the interview letter.
    I would like to know the reason for this

  4. Good morning sir,I applied college of education but, still not revived interview letter.

  5. Good morning sir.I applied college of education but, still not received interview letter.

  6. Good morning sir .I applied college of education but ,still not received interview letter .

  7. Sir 0.0646 Z-score kku
    Tamil C
    Logic S
    Dance B
    Entha subject kku college kidaikkumaa sir & madam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *