1. வேலை or கல்வி தகுதி: 12 ம் வகுப்பு (G.C.E A/L) சித்தியடைந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகைமை இருக்கவேண்டும்
அல்லது ( OR)
கடந்த ஐந்து வருடத்தில் இரண்டு வருட தொழிற்பயிற்சி தேவைப்படும் ஒரு தொழிலை (Professional Occupation) இரு வருடங்களாவது செய்திருக்க வேண்டும். உங்கள் தொழிலுக்கு அனுபவத்திற்கு என்ன அடிப்படை தேவை என்பதை கீழ் கண்ட website இல் போய் உங்கள் வேலையை search பண்ணி என்ன கல்வி/ தொழிற்பயிற்சி அதற்கு தேவை என அறிந்து கொள்ளுங்கள்
Visit | www.onetonline.org |
2. ஒருத்தர் ஒரு விண்ணப்பத்துக்கு மேல் சமர்ப்பித்தால் விண்ணப்பிக்கும் தகுதி இழப்பீர்கள்
Official Website |
Photo instruction: | View Photo Instructions |
6. விண்ணப்பிக்க காலாவதியாகாத பாஸ்போட் தேவை விண்ணப்பதாரியின் மனைவி பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தேவையில்லை பின்னர் தெரிவு செய்ய்பட்டால் தேவை
7. நீங்கள் ஒழுங்காக email check பண்ணும் email address ஒன்றும் தேவை
8. விண்ணப்பம் சமர்பித்த பின் confirmation பக்கத்தை print பண்ணி வைத்திருங்கள் இதிலுள்ள confirmation number உங்களுக்கு பின் online இல் விண்ணப்பத்தின் status check பண்ண தேவை
9. உங்களுக்கு மனைவி பிள்ளைகள் இருந்தால் அவர்கள் விபரங்களை நீங்கள் கொடுக்கவே வேண்டும். விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு பாஸ்போர்ட் இருக்கவேண்டும் என்று இல்லை ஆனால் உங்களுக்கு இருக்கவேண்டும் நீங்கள் திருமணமானவர் என்றால் கட்டாயம் மனைவியின் விபரங்கள் உள்ளடக்கப் படவேண்டும். 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் உள்ளடக்கப்படவேண்டும். இல்லையேல் பிறகு உள்ளடக்க முடியாது. அவர்களது புது புகைப்படங்களும் வேண்டும்.
10. கணவனும் மனைவியும் தனித்தனியாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவர்களில் யார் விண்ணப்பம் லாட்டரியில் தெரியப்பட்டாலும் இருவரும் பயணிக்க முடியும்.
எலலாம் தெளிவாக விளங்கிவிட்டதா தேவையான விபரங்களை எடுத்தாகி விட்டதா புகைப்படம் றெடியா இதோ இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
Official Online Application Link | https://dvprogram.state.gov/application.aspx |
விண்ணப்பித்த உடனேயே Confirmation number page தோன்றும், அந்த page ஐ print பண்ணிவைத்து கொள்ளுங்கள். அது வரவில்லை என்றால் உங்கள் விண்ணப்பம் சேரவில்லை என அர்த்தம்.
லாட்டரியில் தெரியப்பட்ட அதிஷ்ட விண்ணப்பதாரிகள் May 8, 2022 இலிருந்து dvprogram.state.gov என்ற website இல் உங்கள் confirmation number மூலம் உங்கள் விண்ணப்பம் செலக்ட் செய்யபட்டதா இல்லையா என அறியமுடியும். May 8 , 2022 இன் பின்னும் மேலதிகமாக செலக்ட் செய்யப்பட்டவர்களை Department of State இந்த website இல் போஸ்ட் பண்ணமுடியும். எனவே மனம் தளராமல் September 30, 2023 வரை உங்கள் விண்ணப்பம் அனுப்பிய confirmation page ஐ பத்திரமாக வைத்திருங்கள்.
Instructions | Download/View |
To Apply online: | Apply Online |
Closing Date | 09.11.2021 |
Complete Details | Visit Here |
I need
Very successful
Very successful my dream
Very happy my luck