Ceylon Baithulmal Scholarship for AL 2022
புலமைப்பரிசில் அறிவித்தல்
இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2022ம் ஆண்டு G.C.E. உயர் தரம் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
தகைமைகள்,
- ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்
- டிசம்பர் 2020ம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சை தோற்றி குறைந்தது 20 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தவர்கள்
புள்ளிகள் விபரம்
- A – 4 புள்ளிகள்
- B – 3 புள்ளிகள்
- C – 2 புள்ளிகள்
- S – 1 புள்ளிகள்
விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக்கொள்ளும் முறை
முறை 01 : பைத்துல்மால் தலையமையகததில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள முடியும்.
முறை 02 : விண்ணப்ப படிவங்களை சுய விலாசமிட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உறைய பைதுல்மால் நிதியத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.
முறை 03 : c.baithulmal@gmail.com என்ற முகவரிக்கு கோரிக்கை மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
பைத்துல்மால் நிதியத்தின் முகவரி
Ceylon Baithulmal Fund
No:44A,
Haig Road,
Bambalapitiya, Colombo-04.

Paper Notice | Download |
Closing Date | 25.11.2021 |
Also View: SLBFE Scholarship Application 2021 for Migrant workers Students
Assalamu alaikum nan thanthayay illanthu mikkavum kasttahil irukiren eanathu kalviku thaveyane udhaviyay kettkiren
Please contact this mobile number 076 273 3398
I got 34 marks in 2020 G.C.E O/L examination
Please contact his WhatsApp No for Application
Number : 076 2733398
I got 28 Marks.
2020 O/L batch.
Address 126/E, Kahatowita, Veyangoda
Please contact this Whatsapp No for Application – 076 273 3398
I got 27 marks and I need a support to do my Advanced level
Please contact this Whatsapp No for Application – 076 273 3398
I got 33 marks. I lost my father.So, I need your support for my Advanced level studies.
Please contact this Whatsapp No for Application – 076 273 3398
I got 36 marks ,I need ur support for my advanced level studies
Please contact this Whatsapp No for Application – 076 273 3398
Assalamu alaikum nan oru siriye hiraamaththil vasihhiren anathu veettil annudan 5pillahal iruhhiroom anthu ol result 5A2BCS nan anathu AL halviyai thodare uggal uthaviyai vendi iruhhirean ugge laal mudinthe utheviyai anahhu saiyuggal
Please contact this Whatsapp No for Application – 076 273 3398
I got a 28 Marks , I need ur support for my advanced level studies