Ceylon Baithulmal Scholarship for GCE AL 2023

Ceylon Baithulmal Scholarship for GCE AL 2023

Ceylon Baithulmal Scholarship for GCE AL 2023

புலமைப்பரிசில் அறிவித்தல்

இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2023ம் ஆண்டு G.C.E. உயர் தரம் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

தகைமைகள்,

ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்
டிசம்பர் 2021ம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சை தோற்றி குறைந்தது 28 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தவர்கள்

புள்ளிகள் விபரம்

A – 4 புள்ளிகள்
B – 3 புள்ளிகள்
C – 2 புள்ளிகள்
S – 1 புள்ளிகள்

விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக்கொள்ளும் முறை

முறை 01 : பைத்துல்மால் தலையமையகததில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள முடியும்.

முறை 02 : விண்ணப்ப படிவங்களை சுய விலாசமிட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உறைய பைதுல்மால் நிதியத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.

முறை 03 : c.baithulmal@gmail.com என்ற முகவரிக்கு கோரிக்கை மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

பைத்துல்மால் நிதியத்தின் முகவரி

Ceylon Baithulmal Fund
No:44A,
Haig Road,
Bambalapitiya, Colombo-04.

Ceylon Baithulmal Scholarship for GCE AL 2023

Notice – Tamil Download
Closing for Application Receiving 2023.06.01
Final Closing Date 2023.06.10
Official Website https://baithulmal.lk/

Ceylon Baithulmal Scholarship for GCE AL 2023

5 Comments on “Ceylon Baithulmal Scholarship for GCE AL 2023”

  1. Assalamu alaikkum warehmathullahi wabarakathuhu
    Mu name is Rifdhy
    I am study in zahira college collombo
    I am studying advance level (bio science(
    My home town is kandy
    I hope that you can help me

  2. Kindly request for send.
    2023 g.c.e a/l application
    I study in science
    Home Town valaichenai

    1. i hope to continue my university education and i need your financial support.my home town is kurunegala.Is there any scholarship funds for that please give me a
      kind support

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *