Colonization Officer in Northern Province – 2021

Colonization Officer in Northern Province

Colonization Officer in Northern Province : Open Competitive Examination for Recruitment to Grade III of Colonization Officer in Northern Province – 2021

கல்வித் தகைமைகள் :-
க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்), கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்
க.பொ.த (உ/த)ப் பரீட்சையில்  விஞ்ஞானப்பாடத்துறையில் பொதுப்பரீட்சை நீங்கலாக ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்

அத்துடன்

தொழில்சார் தகைமைகள்
குண்டகசாலை, வவுனியா, அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்லூரியில் பெறப்பட்ட இரண்டு (02) வருடங்களுக்கு குறையாத விவசாய டிப்ளோமா அல்லது அதற்கு சமனான டிப்ளோமா தகைமையினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

அல்லது

மூன்றாம்நிலைத் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது நிறுவனம் ஒன்றிலிருந்து குறித்த துறையுடன் தொடர்புடைய தேசிய தொழிற் தகைமை மட்டம் – 06 (NVQ LEVEL – 06) இனை விண்ணப்பதாரி பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

வயதெல்லை : 18-30

Gazette NoticeTamil | Sinhala
Application FormTamil | Sinhala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *