Court Typist Vacancies 2021 : Court Management Assistants’ Service

Court Typist Vacancies 2021

Court Typist Vacancies 2021: Open Competitive Examination for the Recruitment of Court Typist (Sinhala/Tamil/English) Grade III of the Court Management Assistants’ Service in the Scheduled Public Officers’ Service – 2021

அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற தட்டெழுத்தாளர் (சிங்களம்/ தமிழ் / ஆங்கிலம்) தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை – 2021

தகைமைகள்
சிங்களம் அல்லது தமிழ் மொழி உட்பட நான்கு (04) பாடங்களுக்கு திறமைச் சித்திகளுடன் ஒரே தடவையில் கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை, தொழில்நுட்ப கல்லூரி அல்லது அரசாங்க பதிவுடைய பயிற்சியளிக்கும் நிறுவனமொன்றில் சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து பாடநெறியினை சிறந்த முறையில் பயின்று அதில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்

Court Typist Vacancies 2021

பரீட்சைகள்

  • மொழித்திறன்
  • உளச்சார்பு
  • சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Secretary,
Judicial Service Commission Secretariat,
Colombo 12

Tamil Gazette
Tamil Application

More Competition Exams:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *