Graduate Counseling Teacher 2021 Northern Province

Closing-Date-Extended-Graduate-Counseling-Teacher-2021-Northern-Province

Graduate Counseling Teacher 2021 Northern Province:

Open Competitive Examination for Recruitment to Class 3 1(A) Of Sri Lanka Teacher Service  from Graduate for Guidance and Counseling Vacancies in Tamil Medium Schools of Northern Province – 2021

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு -1(அ) தரத்திற்கு வழிகாட்டலும் ஆலோசனையும் பாட ஆசிரியர்  பதவிக்குரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்த்துக் கொள்வதற்காக  தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 24.05.2021 ஆகும்.

கல்வித் தகைமைகள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒனறில் உளவியல் (Psychology) பாடத்தினை பிரதான பாடங்களில் ஒன்றாக / சிறப்பு பாடம் ஒன்றாகக் கொண்ட இளமாணிப்பட்டத்தினை பெற்றிருத்தல் வேண்டும். பெறுபேறுகளை எதிர்பார்த்துச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், கோரப்பட்ட கல்வித் தகைமையைப் பூர்த்தி செய்யாத விண்ணபங்கள் ஆகியன நிராகரிக்கப்படும்.

அத்துடன்

மேலதிகமாக க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ்மொழி அல்லது சிங்களமொழியில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
வடக்கு மாகாணம்,
இல: 393/48
கோவில் வீதி
நல்லூர்
யாழ்ப்பாணம்

போட்டிப்பரீட்சைகள்

  1. நுண்ணறிவுப் பரீட்சை
  2. பொது அறிவு
Tamil GazetteDownload
Tamil ApplicationDownload
Amendment Download
Closing Date20.07.2021

Teaching Past papers:

One Comment on “Graduate Counseling Teacher 2021 Northern Province”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *