Master of Education (M.Ed) 2023 – Eastern University of Sri Lanka

Master of Education (M.Ed) 2023 - Eastern University of Sri Lanka

Master of Education (M.Ed) 2023 – Eastern University of Sri Lanka

கல்வி முதுமாணிக் கற்கைக நெறி Master of Education (M.Ed) – 2023/2024

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
பட்டதாரி கற்கைகள் பீடம்
கல்வி முதுமாணிக் கற்கை நெறி – 2023/2024
Master of Education (M.Ed) – 2023/2024

கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடத்தின் ஊடாக நடாத்தப்படவிருக்கும் கல்வி முதுமாணிக் கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.

அனுமதிக்கான தகைமைகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் பெறப்பட்ட நான்கு வருட கற்கையுடனான கல்விமாணிப்பட்டம்.

அல்லது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் பெறப்பட்ட யாதாயினுமொரு பட்டத்துடன், பட்டப்பின் கல்வி டிப்ளோமா. இத்துடன் ஆகக் குறைந்தது ஐந்து வருட கால கற்பித்தல அனுபவம்.

  • தெரிவு முறை: எழுத்துமூலப் பரிட்சையும், நேர்முகப் பரிட்சையும்
  • பாடநெறிக் கட்டணம் : ரூபா 223,000.00
  • காலம் (முழுநேரம்) : 01 வருடம்
  • விண்ணப்ப முடிவுத் திகதி : 05.01.2024
  • மொழி மூலம் : தமிழ்

மேலதிக விபரங்களுக்கும், விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் விண்ணப்பத்தாரிகள் ரூபா 3000.00 ஐ நிதியாளர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலக்கம 227100190000390 க்கு ஏதேனும் ஒரு மக்கள் வங்கி கிளையில்
வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டுடன் 9” X 6” அளவுடைய ரூபா 35.00 இற்கான முத்திரை ஒட்டப்பட்டு சுய விலாசமிடப்பட்ட கடித உறையையும் இணைத்து சிரேஸ்ட உதவிப் பதிவாளர் / பரீட்சைகள் பகுதி, கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்திறகு 05.01.2024 இற்கு முன் அனுப்பி வைக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் / பட்டதாரி கற் கைகள் பீடம், கிழக்குப பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி எனும முகவரிக்கு 05.01.2024 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

மேலதிக விபரங்களை சிரேஸ்ட உதவிப் பதிவாளர் / பட்டதாரி கற்கைகள் பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை,வந்தாறுமூலை, செங்கலடி 065 22 409 72 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அல்லது,
கிழக்குப் பல்கலைக்கழக இணையத்தளத்தினை பார்க்கவும்.
(http:/www.esn.ac.lk)

பதிவாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம, இலங்கை,
வந்தாறுமூலை,
செங்கலடி.
10.12.2023

1 - Master of Education (M.Ed) - 2023-2024

 

Notice – TamilDownload
ApplicationDownload
Closing Date2024.01.05

Master of Education (M.Ed) 2023 – Eastern University

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *