National Youth Services Council Vacancies 2021

National Youth Services Council Vacancies 2021

National Youth Services Council Vacancies 2021: Applications are hereby invited from the Citizens of Sri Lanka for the following posts at the National Youth Services Council.

01. Management Assistant
02. Assistant Youth Services Officer
03. Matron
04. Vocational Training Instructor
05. Farm Assistant
06. Computer Graphic Designer
07. Chief Internal Auditor
08. Assistant Director
09. Assistant Director (Finance)
10. Engineer (Civil)
11. Workshop Superintendent
12. Technical Officer
13. Producer
14. Procurement Officer
15. Finance Officer
16. Internal Audit Officer
17. Counselling Officer
18. Artist (Music/ Dancing)
19. Assistant Librarian
20. Assistant Producer
21. Technical (Electronics / Civil / Electrical)
22. Network Hardware Technical Assistant

01. முகாமைத்துவ உதவியாளர் – Management Assistants
வெற்றிடங்களின் எண்ணிக்கை70

  • (அ) சிங்களம்/தமிழ் மற்றும் கணிதத்துடன் மேலும் 02 பாடங்கள் உட்பட 04 பாடங்களில்
    திறமை சித்தியுடன் ஆகக் குறைந்தது 06 பாடங்களில் க.பொ.த.(சா.த) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
  • (ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில்சித்தி பெற்றிருத்தல்.

02. உதவி இளைஞர் சேவை அதிகாரி –
வெற்றிடங்களின் எண்ணிக்கை 52

  • (அ) சிங்களம்/தமிழ் மற்றும் கணிதத்துடன் மேலும் 02 பாடங்கள் உட்பட 04
    பாடங்களில் திறமை சித்தியுடன் ஆகக் குறைந்தது 06 பாடங்களில் க.பொ.த.
    (சா.த) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
  • (ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) பரீட்சையில் மூன்று(03) பாடங்களில் (பொது
    வினாப்பத்திரம் தவிர்ந்த) சித்தி பெற்றிருத்தல்.
  • (இ) பதவிக்கான விசேட வேறு தகைமைகள்
    தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் கழக செயற்பாடுகளில் இரண்டு
    (02) வருடம் செயற்பாட்டு அங்கத்தவராக ஈடுபட்டிருத்தல்.

03. விடுதி பரிபாலகர் –

வெற்றிடங்களின் எண்ணிக்கை 11

  • (அ) சிங்களம்/தமிழ் மற்றும் கணிதத்துடன் மேலும் 02 பாடங்கள் உட்பட 04 பாடங்களில்
    திறமை சித்தியுடன் ஆகக் குறைந்தது 06 பாடங்களில் க.பொ.த.(சா.த)
    பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
  • (ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில்
    சித்தி பெற்றிருத்தல்.
  • (இ) பதவிக்கான விசேட வேறு தகைமைகள் – அரச நிறுவனம் ஒன்றில் /கூட்டுத்தாபனம் ஒன்றில்/சபை ஒன்றில் /நியதிகள் சபை
    நிறுவனம் ஒன்றில் /பிரசித்த வணிக நிறுவனம் ஒன்றில் குறைந்த பட்சம் இரண்டு வருட அனுபவத்தினை பெற்றிருத்தல் மேலதிக தகைமையாக கருதப்படும்.

04. பிரதான உள்ளக கணக்காய்வாளா்
Degree in Accounting

05. உதவிப் பணிப்பாளர்- (ஆஆ 1-1) – வெற்றிடங்களின் எண்ணிக்கை 14
Degree + 1 Year Exp

06. உதவிப் பணிப்பாளர் (நிதி) – (ஆஆ 1-1) – வெற்றிடங்களின் எண்ணிக்கை 02

Degree + 1 Year Exp

07. பொறியியலாளர் (சிவில்) – (ஆஆ 1-1) – வெற்றிடங்களின் எண்ணிக்கை 01

Degree + 1 Year Exp

08. வேலைத்தள அதிகாரி – (துஆ 1-1) – வெற்றிட எண்ணிக்கை 01
UGC Approved Degree

09. தொழில்நுட்ப அதிகாரி – (துஆ 1-1) – வெற்றிட எண்ணிக்கை 01

UGC Approved Degree

10. தயாரிப்பாளர் – (துஆ 1-1) – வெற்றிட எண்ணிக்கை 01
UGC Approved Degree

11. பெறுகைமனு அதிகாரி – (துஆ 1-1) – வெற்றிட எண்ணிக்கை 01
UGC Approved Degree

12. நிதி அதிகாரி – (துஆ 1-1) – வெற்றிடங்களின் எண்ணிக்கை 03
UGC Approved Degree

13. உள்ளக கணக்காய்வு அதிகாரி – (துஆ 1-1) – வெற்றிட எண்ணிக்கை 01
UGC Approved Degree

14. ஆலோசனை சேவை அதிகாரி – (ஆயு -4 ) – வெற்றிடங்களின் எண்ணிக்கை 02
UGC Approved Degree in Sociology

15. கலைஞர் (இசை/நடனம்) – (ஆயு 2-1) – வெற்றிடங்களின் எண்ணிக்கை 07
கலைஞர் (இசை)
NVQ Level 6

16. உதவி நூலகாதிபதி – (ஆயு 2-1) – வெற்றிட எண்ணிக்கை 01
NVQ Level 5 in Library Science

17. உதவி தயாரிப்பாளர் – (ஆயு 2-1) – வெற்றிட எண்ணிக்கை 01
NVQ Level 05

18. தொழில்நுட்ப உதவியாளர் (இலத்திரனியல்/ சிவில்/ மின்சாரம்) – வெற்றிட எண்ணிக்கை 01
NVQ Level 05 (Civil)

19. வலையமைப்பு வன்பொருள் தொழில்நுட்பவியலாளர் – (ஆயு 2-1) –
வெற்றிட எண்ணிக்கை 01

NVQ Level 05 (Hardware Egnineering)

20. பண்ணை உதவியாளர் – (ஆயு 2-1) – வெற்றிடங்களின் எண்ணிக்கை 04
NVQ Level 05 (Agriculture)

21. தொழிற்பயிற்சி ஆலோசகர்– (ஆயு 2-1) – வெற்றிடங்களின் எண்ணிக்கை 19
NVQ Level 05 (NDT)

22. கணணி பட வரைஞர் – (ஆயு 2-1) – வெற்றிடங்களின் எண்ணிக்கை 02
NVQ Level 05 (ICT)

National Youth Services Council Vacancies 2021

Closing Date : 03.05.2021

Address to be sent Applications

பணிப்பாளர் நாயகம்/தலைவர்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
த.பெ.இலக்கம் 67,
மஹரகம

 

Chairman/ Director General,
National Youth Services Council,
No. 65,
High Level Road,
Maharagama

Gazette Notice Tamil
Gazette NoticeEnglish
ApplicationDownload

Application – To be uploaded Soon

 

2 Comments on “National Youth Services Council Vacancies 2021”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *