Northern Province Aquaculture Training Courses 2021 | Free Course

Northern Province Aquaculture Training Courses 2021

Northern Province Aquaculture Training Courses 2021 | Free Course

வட மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகாரப்பிரிவினால் நடாத்தப்படும் நீர்உயிரின வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி நெறிகள் 2021

பயிற்சி நெறிகள் விபரம்

  • வீட்டுத்தடாகங்களில் மீன் வளர்ப்பு (Pond Fish Culture)
  • அலங்கார மீன் வளர்ப்பு (Ornamental Fish Culture)
  • கடற்பாசி வளர்ப்பு (Seaweed Culture)
  • கடலட்டை வளர்ப்பு (Sea Cucumber Culture)
  • மீன்குஞ்சு உற்பத்தி செய்தல் (Fry to Fingerling Culture)
  • மீனுணவூ உற்பத்தி செய்தல் (Fish Feed Preparation)
  • கொடுவா மீன் வளர்ப்பு (Sea bass Culture)
  • புகை மற்றும் உப்புக் கருவாடு தயாரிப்பு (Smoke or Dry Fish Production)
  • சிப்பி வளர்ப்பு (Oyster Culture)
  • பாலைமீன் வளர்ப்பு (Milk Fish Culture)
  • பாறைப்படிம வளர்ப்பு (Live Rock Culture)
  • இறால் வளர்ப்பு (Shrimp Culture)
  • நண்டு வளர்ப்பு (Crab Culture)
  • கடலட்டைக்குஞ்சு வளர்ப்பு (Sea Cucumber Nursery Culture)
  • சிங்க இறால் வளர்ப்பு (Lobster Culture)
  • நன்னீர் இறால் வளர்ப்பு (Freshwater Prawn Culture)

குறிப்பு : நிரந்தர வருமானம் பெறுபவர்கள் கட்டணம் செலுத்தி படிக்கலாம்.

Northern Province Aquaculture Training Courses 2021

NoticeDownload
Application FormDownload
Closing Date9.11.2021

Also View : Advanced Certificate in Wildlife Conservation and Management 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *