Online Quiz for G.C.E. OL 2023(2024) – Ministry of Education

Online Quiz for G.C.E. OL 2023(2024)

Online Quiz for G.C.E. OL 2023(2024) – Ministry of Education

Online Quiz for G.C.E. OL 2023(2024)

க.பொ.த சா/தர 2023(2024) பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக கல்வி அமைச்சின் e-thaksalawa இணைய தளத்தில் கடந்தகால 2022(2023) அனைத்துப் பாடத்திற்குமான வினாத்தாள்களின் பகுதி 1 வினாக்கள் மற்றும் பல மாதிரி வினாத்தாள்களின் 4000+ நிகழ்நிலை வினாக்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தரவுக்கட்டணங்கள் எதுவுமின்றி இலகுவாக அணுகுவதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளது. தங்களிடமுள்ள மொபைல், டப் அல்லது கணினியொன்றைப் பயன்படுத்தி உங்கள் பாடங்களுக்கான நிகழ்நிலை மீட்டலினை குறுகிய காலத்தில் செய்து பரீட்சையில் அதிஉச்சப் புள்ளியைப் பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பை கிளிக்செய்து இன்றே இணைந்திடுங்கள்.

குறிப்பு – வினாக்களை நிகழ்நிலையில் செய்து பார்க்க கட்டாயம் தங்களது ஜிமெயிலைப் பயன்படுத்து உங்களது பெயரில் கணக்கொன்றை e-thaksalawa தளத்தில் திறந்து கொள்ளுங்கள்

Subject NameOnline Exam Link
தமிழ்மொழியும் இலக்கியமும்CLICK HERE
விவசாயமும் உணவுத்தொழினுட்பவியலும்CLICK HERE
ICTCLICK HERE
விஞ்ஞானம்CLICK HERE
நாடகமும் அரங்கியலும்CLICK HERE
இஸ்லாம்CLICK HERE
நடனம்CLICK HERE
புவியியல்CLICK HERE
நீருயிரினவளத் தொழினுட்பவியல்CLICK HERE
மனைப் பொருளியல்CLICK HERE
வணிகக் கல்வியும் கணக்கீடும்CLICK HERE
வரலாறுCLICK HERE
குடியியற் கல்விCLICK HERE
தொடர்பாடலும் ஊடகக் கல்வியும்CLICK HERE
சுகாதாரமும் உடற்கல்வியும்CLICK HERE
முயற்சியாண்மைக் கல்விCLICK HERE
வடிவமைப்பும் நிருமாணத் தொழினுட்பவியலும்CLICK HERE
நுண்கலைCLICK HERE
சைவசமயம்CLICK HERE
கர்நாடக சங்கீதம்CLICK HERE
2024. G.C.E. Model PapersCLICK HERE

Online Quiz for G.C.E. OL 2023(2024)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *