Open Exam: Sri Lanka Foreign Service 2021

Closing Date Extended Sri Lanka Foreign Service 2021

Open Exam: Sri Lanka Foreign Service 2021 | Open Competitive Examination for Recruitment to Grade Iii of the Sri Lanka Foreign Service – 2020 (2021)

இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2020 (2021)

வெற்றிடங்களின் எண்ணிக்கை – 40 ஆகும்.

கல்வித் தகைமை
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து
பெற்ற பட்டம்

வயதெல்லை.- 22-30

போட்டிப்பரீட்சைகள்

பகுதி 01
நுண்ணறிவுப்பரீட்சை
கிரகித்தல்

பகுதி 02
01 பொது வினாத்தாள்
02 உலக விவகாரங்கள்
03 உலக விவகாரங்கள்
04 சுருக்கம்
05 மொழித்திறன்

பரீட்சைக்கான கட்டணம் ரூபா 1,200.00 ஆகும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Address to be sent Applications

Commissioner General of Examinations,
Department of Examinations,
P.O. Box. 1503, Colombo

Tamil Gazette Download
Tamil Application Download
Amendment – 01 Download
Amendment – 02 Download
New Closing Date 15.07.2021

Open Exam: Sri Lanka Foreign Service 2021

Also Read : Grama Nildhari Vacancies 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *