SLAS Exam Application 2021

SLAS Exam Application 2021

SLAS Exam Application 2021

நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பொதுப் போட்டிப் பரீட்சை – 2021

பின்வரும் நாடளாவிய சேவைகளின் தரம் III பதவிகளில் நிலவும் வெற்றிடங்களுக்குத் திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  1. Sri Lanka Administration Service – SLASVacancies – 155
    Age Limit : 22-28
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி முகவரி

‘பரீட்சை ஆணையாளர் நாயகம்,
நிறுவனம் சார் பரீட்சைகள்ஒழுங்கமைப்புக் கிளை,
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,
த.பெ. 1503,
கொழும்பு

பரீட்சைகள்

 

Gazette SinhalaDownload
Gazette TamilDownload
GazetteDownload
Application MethodOnline
Closing Date16.08.2021

Also Read : Public Health Management Assistant Open Exam 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *