Sri Lanka German Training Institute Courses 2021 – Kilinochchi

Sri Lanka German Training Institute Courses 2021

Application for Admission to Full Time Courses -2021 (Under the National Apprenticeship- Scheme) Sri Lanka German Training Institute Courses 2021

சாதாரண தர கல்வித் தகைமையுடன்,

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினால், பின்வரும் கற்கைநெறிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள்

1. வயதெல்லை 16-24 இடையில் காணப்படல்
2. சாதாரண தரத்தில் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்

குறிப்பு – கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு மாதாந்தம் 4000 ரூபாய கொடுப்பனவு வழங்கப்படும்.

கற்கைநெறிகள் விபரம்

01. மோட்டார் வாகன திருத்துனர் / Automobile Mechanics – 2 வருடங்கள்
02. மோட்டார் வாகன மின்சாரவியலாளர் / Auto Electrician- 2 வருடங்கள்
03. வலு மின்சாரவியலாளர் / Power Electrician – 2 வருடங்கள்
04. காற்று பதனமாக்கலும், குளிரூட்டலும் / Air Conditioning and Refrigeration – 2 வருடங்கள்
05. இலத்திரனியல் / Electronics – 2 வருடங்கள்
06. இயந்திர இயக்குனர் (ஆயுத இயந்திரம்) / Mechanic (Tool Machinery)
07. உருக்கிணைத்தல் / Welder – 2 வருடங்கள்
08. வெதுப்பகர் / Baker – 2 வருடங்கள்
09. உணவு ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் / Laboratory Technician (Food and Technology) – 2 வருடங்கள்
10. கணிய அளவை உதவியாளர் / Assistant QS – 2 வருடங்கள்
11. பட வரைஞர் / Draft Person – 2 வருடங்கள்
12. கட்டுமான தள மேற்பார்வையாளர் / Construction Site Supervisor – 2 வருடங்கள்
13. நில அளவைப் புல உதவியாளர் / Surveying Field Assistant – 2 வருடங்கள்
14. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் / ICT Technician – 2 வருடங்கள்
15. கணினி வன்பொருள் மற்றும் வலையமைப்பு தொழில்நுட்பவியலாளர் / Computer Hardware & Network Technician – 2 வருடங்கள்

Sri Lanka German Training Institute Courses 2021

முடிவுத்திகதி : 30.04.2021

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Director/President
SLGTI
Ariviyal Nagar
Kilinochchi

Tamil GazetteDownload
English Gazette Download
Sinhala GazetteDownload
Application FormDownload

More Courses:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *