Bachelor of Education (BEd) Degree 2021 : National Institute of Education (NIE)

Bachelor of Education (BEd) Degree 2021 : National Institute of Education (NIE)

Bachelor of Education (BEd) Degree 2021 : National Institute of Education (NIE)

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்
இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS)/ இலங்கை அதிபர் சேவை (SLPS)/இலங்கை ஆசிரிய ஆலோசர் சேவை (SLTAS)பதவி ஒன்றை வகித்தல்

அத்துடன்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் ஆகக் குறைந்தது 03 பாடங்களில் S தரத்தைப் பெற்றிருப்பதுடன் ஆகக் குறைந்தது 5 வருடங்கள் கற்பித்தலில் அனுபவம்

அல்லது

பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா (Diploma in School Management) பயினறிருத்தல்.

கற்கைநெறி காலம் – 3 வருடங்கள்

கட்டணம் – 150000 ரூபாய்கள்

மொழி மூலம் – தமிழ்/சிங்களம்

Bachelor of Education (BEd) Degree 2021 : National Institute of Education (NIE)

Sinhala Gazette NoticeDownload
Tamil Gazette NoticeDownload
Application ManualDownload
Application OnlineApply Online
Closing Date10.09.2021

Also Read : Software Engineering Degree 2021:Open University of Sri Lanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *