Dance Aptitude Test 2021 Ramanathan Academy of Fine Arts

Dance Aptitude Test 2021 Ramanathan Academy of Fine Arts

Dance Aptitude Test 2021 Ramanathan Academy of Fine Arts

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
இராமநாதன் நுண்கலைக்கழகம்
பல்கலைக்கழக அனுமதி–2020/2021

உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)

நுண்கலைமாணி– நடனம்

மேற்குறித்த கற்கைநெறி அனுமதிக்கான மாணவர் பரீட்சை அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரிகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் admissions@univ.jfn.ac.lk என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உதவிப்பதிவாளர்,
அனுமதிகள் கிளை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

நுண்கலைமாணி– நடனம் அனுமதிக்கான மாணவர் விபரம் – தொகுதி 1

All Aptitude Exam in One Post

5 Comments on “Dance Aptitude Test 2021 Ramanathan Academy of Fine Arts”

  1. Dear mam
    I didn’t get zoom password and I’d
    Please check in out reply me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *