KDU Undergraduate Cadetship Application 2023

KDU Undergraduate Cadetship Application 2023

KDU Undergraduate Cadetship Application 2023

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்
“அங்கீகரிக்கப்பட்ட பதவியின் பெருமையை அனுபவிக்கவும்…”
பட்டப்படிப்பு பயில இளவல்கள் உத்தியோகத்தர்களை அனுமதித்தல் – 2023/2024

Notice –Tamil | Sinhala | English
Complete Details:View Online
Application (A/L Results)Apply Online
Application (2022 A/L Pending Results)Apply Online
Closing Date2023.07.16

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் – இரத்மலானையில் வழங்கப்படுகின்ற கற்கை நெறிகள்

  • விஞ்ஞானமாணி உபாய கற்கை மற்றும் சர்வதேச உறவுகள் பட்டம்
  • இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (MBBS)
  • விஞ்ஞானமாணி பொறியியல் பட்டம் (சிறப்பு)
    ⁃ Aeronautical Engineering
    ⁃ Biomedical Engineering
    ⁃ Civil Engineering
    ⁃ Electrical & Electronics Engineering
    ⁃ Electronics & Telecommunication Engineering
    ⁃ Mechanical Engineering
    ⁃ Mechatronics Engineering
    ⁃ Marine Engineering
    ⁃ Naval Architecture & Marine Engineering
    ⁃ Building Services Engineering
  • விஞ்ஞானமாணி முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்பவியல் பட்டம்
  • விஞ்ஞானமாணி முறைசார் செயற்பாட்டு வழங்கல் முகாமைத்துவ பட்டம்
  • விஞ்ஞானமாணி சமூக விஞ்ஞான பட்டம்
  • விஞ்ஞானமாணி தரவு அறிவியல் தொடர்பாடல் பிரயோகப்பட்டம்
  • பிற மொழிகளை பேசுபவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தலில் இளங்கலைப்பட்டம் (TESOL)
  • விஞ்ஞானமாணி கணினி பட்டம் (சிறப்பு) (CSSL FULLY ACCREDITED)
  • விஞ்ஞானமாணி மென்பொருள் பொறியியல் பட்டம் (சிறப்பு)
  • விஞ்ஞானமாணி கணினி பொறியியல் பட்டம் (சிறப்பு)
  • விஞ்ஞானமாணி தரவு அறிவியல் மற்றும் வணிக பகுப்பாய்வு (சிறப்பு)
  • தாதிய விஞ்ஞானமானி பட்டம் (சிறப்பு) (கட்டண/கட்டணமின்றி)
  • விஞ்ஞானமாணி குற்றவியல் பட்டம் (சிறப்பு)
  • போலீஸ் அறிவியலில் பிஎஸ்சி

 

ஜெனரல் சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தெற்கு வளாகம் – சூரியவெவ

  • வாஸ்து விஞ்ஞானமானி பட்டம் (சிறப்பு)
  • விஞ்ஞானமாணி அளவியல் விஞ்ஞான பட்டம் (சிறப்பு) (ACCREDITED BY IQSSL)
  • விஞ்ஞானமாணி மதிப்பீட்டு ஆய்வு பட்டம் (சிறப்பு)
  • விஞ்ஞானமாணி தகவல் தொழில்நுட்பப் பட்டம் (சிறப்பு) (CSSL FULLY ACCREDITED)
  • விஞ்ஞானமாணி தகவல் முறைமையியல் பட்டம் (சிறப்பு) (CSSL FULLY ACCREDITED)
  • விஞ்ஞானமாணி தகவல் தொழிநுட்பம் மற்றும் தொடர்பாடல் பட்டம் (சிறப்பு)

2021 அல்லது 2022 இல் க.பொ.த உயர்தரத்திற்கு தோற்றிய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது
• 2022, 2023 இல் Cambridge / Edexcel A/L முடிவுகள் பெற்றுப் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்

1. இலங்கை பிரஜையாக இருந்தால் வேண்டும்.
II. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு 18 வயதிற்கு குறையாமலும் 22 வயதிற்கு மேல் படாமல் இருத்தல் வேண்டும்.
III. க.பொ.த.(உ த) பொது பரீட்சையில் சிந்தியினைப் பெற்றிருத்தல் (குறைந்தபட்சம் 30 புள்ளிகள்),
IV. இலங்கை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகைமையினைக் கொண்டிருத்தல்.
V. மணமாகாதவர் இருத்தல் வேண்டும்.
VI. க.பொ.த.(சா.த) பரீட்சையில் ஆங்கில மொழிப் பாடத்தில் திறமை (C) சித்தியின் பெற்றிருத்தல் அல்லது கேம்பிரிஜ் /எடெக்சல் அல்லது அதற்கு சமனான ஏதேனும் வெளிநாட்டு தகைமையை கொண்டிருத்தல். TESOL ஏற்றுக்கொள்ளப்படும்.
முக்கியமானது

• நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டிய விண்ணப்பதாரர்கள் பற்றிய தீர்மானம் முற்றுமுழுதாக பல்கலைக்கழகத்திற்கு உரியது ஆகும்.

• தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கொத்தலாவல பல்கலைக்கழகம் அனுமதிக்க படும் முன்னர் இலங்கை குடியரசின் ஒப்பந்தம் ஒன்றில் பிணை ஒன்றிலும் ஒப்பமிடல் வேண்டும்.

• தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு பாடங்களை முடிப்பதற்கு முன்னும் பின்னும் அந்தந்த தரை / கடல் / வான் படையின் கல்விக் கூடங்களில் இராணுவ பயிற்சி பூர்த்தி செய்ய வேண்டும்.

• வெற்றிகரமாக பட்டப் பாடநெறியை பூர்த்தி செய்யும் பட்டதாரி கெடட் உத்தியோகத்தர்கள் தரை / கடல் / வான் படையின் நிரந்தர படையணியின் உத்தியோகத்தர் ஒருவர் கட்டாய சேவை காலம் ஒன்றை பூர்த்தி செய்தல் வேண்டும்.

கொடுப்பனவுகள்
மாணவர் பயிலவல் உத்தியோகத்தர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக பின்வரும் வசதிகளும் வழங்கப்படும்.

  • அ. உணவு தங்குமிட வசதியும்
  • அ. சீருடைகள்
  • இ. இணைய சேவைகள்
  • ஈ. விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள்
  • உ. மருத்துவ வசதிகள்

இறுதித் தேதி 16 ஜூலை 2023
ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே –
01 பட்டப்படிப்புக்கான விண்ணப்பக் கட்டணம் – 1500/= (திரும்பப் பெற முடியாது)
011 2635039, 011 2632028
011 2635268, 011 2638656,
(Ext 459/460) 071-0219505
Email: arenlist@kdu.ac.lk
For information and apply online
Please visit: https://kdu.ac.lk

KDU Undergraduate Cadetship Application 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *