School Development Officers to Teaching Service by Interview

School Development Officers to Teaching Service by Interview

School Development Officers to Teaching Service by Interview

Teaching posts for development officers meeting requirements

  • This applies to 25,000 development officers teaching in govt schools
  • Special interview to be held
  • Maximum age limit of 40 years for national schools
  • Maximum age limit of 45 years for provincial schools

The Attorney General informed the Supreme Court (SC) yesterday (22) that the Government will conduct a special interview for the development officers currently serving as teachers in government schools and all those who meet the required qualifications will be absorbed into the teaching service.

Additional Solicitor General (ASG) Viraj Dayaratne, who appeared for the Attorney General, informed the Supreme Court that Education Minister Susil Premajayantha will submit the relevant proposal to the Cabinet of Ministers.

This was stated by the Additional Solicitor General when four fundamental rights petitions filed by a group of development officers who are currently working as teachers, requesting to be absorbed into the teaching profession was taken up for hearing.

The three-judge Supreme Court bench included A.H.M.D. Nawaz, Shiran Gunaratne and Achala Wengappuli. The Additional Solicitor General presented the related settlement conditions to the Supreme Court yesterday according to an agreement reached by both parties regarding the said petitions.

Accordingly, it was mentioned that after conducting a special interview for around 25,000 development officers currently teaching at government schools, those who fulfill the required qualifications will be recruited into the teaching service.

It was mentioned that recruitment would be subject to a maximum age limit of 40 years for national schools and a maximum age limit of 45 years for provincial schools.

The Additional Solicitor General stated that the Cabinet paper related to these recruitments will be forwarded to the Cabinet soon and the relevant recruitment will be done after obtaining approval for the same.

The ASG also stated that the Court will be informed about the matter through a motion.

Attorney-at-Law Nuwan Bopage, who appeared for the petitioners, stated that these petitions will be maintained in the same manner until the decision of the Cabinet of Ministers is received.

He also stated that after considering the facts regarding the said Cabinet decision, the petitions will be withdrawn in the future.

These petitions had challenged the decision taken to recruit teachers by conducting an examination without inducting the development officers who are currently teaching in the schools.

Accordingly, it was stated that about 25,000 development officers are teaching in government schools.

But in spite of this, a new examination was to be held for graduates to be recruited as teachers on March 23.

Against this, the petitioners presented these petitions and after considering the facts, the Supreme Court issued an interim injunction against holding the exam on March 22.

(Source: Daily News – 2024.07.23 – First Page)


லோரன்ஸ் செல்வநாயகம்

அரசாங்க பாடசாலைகளில் தற்போது ஆசிரியர்களாக பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தி, தகைமைகளை பூர்த்தி செய்யும் அனைவரையும் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் சட்ட மா அதிபர் சார்பில் நேற்று ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பல வருடங்களாக ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ள தம்மை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்காததால், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டுமெனக் கோரி தற்போது ஆசிரிய சேவையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒரு தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற போதே, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி மனு ஏ. எச். எம். டீ.நவாஸ் அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பினராலும் இதற்கு முன்னர் மனு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு இணங்க, அதனோடு சம்பந்தப்பட்ட இணக்கப்பாட்டு நிபந்தனையை மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நேற்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தற்போது ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ள 25,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விசேட நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தி தகைமைகளை பூர்த்தி செய்பவர்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 வயதிற்கும் மாகாண பாடசாலைகளுக்கு 45 வயதிற்கும் உட்பட்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும், அதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் உரிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

(Source: தினகரன் – 2024.07.23 – First Page)

School Development Officers to Teaching Service by Interview

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *