University Admission 2020: 3rd List | Filling of Vacancies Step 3 based on the G.C.E. (A/L) Examination, 2019
Filling of Vacancies Step 3 based on the G.C.E. (A/L) Examination, 2019
2019 ஆம் ஆண்டு க.பாெ.த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் அடிப்படையிலான பல்கலைக்கழக உள்ளீர்ப்பின் மூன்றாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களது பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
3ம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான அறிவிப்பு மின்னஞ்சல் (Email) மற்றும் குறுஞ்செய்தியூடாக (Sms) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்கு முன்னர் இணையவழியியல் பதிவுகளை மேற் கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
University Admission 2020: 3rd List விபரங்கள் கீழ்வரும் இணைப்புகளில்
University Registrations 2019/2020
- Instructions to download your Letter of Selection (VERY IMPORTANT)
- To directly proceed to registration
- To download the Letter of Selection & proceed to registration
Online Registration Deadline for Filling of Vacancies Step 3 – 31 May 2021
Aptitudes Exam for University Admission 2021
Aptitude Tests:University Entrance 2020/2021
2021 to 2022
I am kinthujan my z scoor 8.8749 but why my name is no selction list my old syllabus rank-54 admison namper 8770085
Kindly contact the UGC
I am kinthujan my z scoor 0.8749 but why my name is no selction list my old syllabus rank-54 admison namper 8770085