University Admission Aptitude Test 2022 (All in One Page)

University Entrance Aptitude Test 2022

University Admission Aptitude Test 2022

உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச தகைமை 3 பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன், பொது சாதாரண பரீட்சையில் (Common Test) 30 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருத்தல் அவசியமாகும். என்றாலும், இலங்கையின் சில பல்கலைக்கழகங்களினால் வழங்கப்பட்டும் கற்கைநெறிகளுக்கு மேற்படி தகைமைகளைப் பெற்றிருப்பதுடன் மேலதிகமாக குறித்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் உளர்ச்சார்புப் பரீட்சை (Aptitude Test) அல்லது தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது கட்டாயமாகும். 

சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் உளச்சார்புப் பரீட்சைக்கு தோற்ற விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரி பத்திரிகை அறிவித்தலொன்றை பிரசுரிக்கும். மாணவர்கள் செயன்முறை/உளச்சார்புப் பரீட்சையில் தோற்றுவதற்கு சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக விண்ணப்பிடிக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது குறித்த கற்கைநெறிக்கு கருத்திற்கொள்ளப்பட்ட உளச்சார்ப்புச் பரீட்சையில் சித்தியடைவதுடன், உரிய வெட்டுப்புள்ளியைப் பெற்றிருக்க வேண்டும்.

உளர்ச்சார்புப் பரீட்சை தேவைப்படும்  38 கற்கைநெறிகளும், பல்கலைக்கழகங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

University Name of the Course Closing Date
UNIVERSITY OF MORATUWA 1. DESIGN 28.09.2022
2. FASHION DESIGN & PRODUCT DEVELOPMENT 28.09.2022
3. LANDSCAPE ARCHITECTURE 28.09.2022
4. ARCHITECTURE 28.09.2022
5. VISUAL TECHNOLOGICAL ARTS 28.09.2022
SWAMI VIPULANANDA INSTITUTE OF AESTHETIC

STUDIES

6.  VISUAL & TECHNOLOGICAL ARTS 21.09.2022
7. DRAMA & THEATRE 21.09.2022
8. DANCE 21.09.2022
9. MUSIC 21.09.2022
RAJARATA UNIVERSITY OF

SRI LANKA

10. INFORMATION & COMMUNICATION TECHNOLOGY 22.09.2022
UNIVERSITY OF KELANIYA 11. FILM & TELEVISION STUDIES 24.09.2022
12. FINANCIAL ENGINEERING 24.09.2022
13. SPEECH & HEARING SCIENCES 24.09.2022
14. TRANSLATION STUDIES 24.09.2022
15. MANAGEMENT & INFORMATION TECHNOLOGY 24.09.2022
16. SPORTS SCIENCE 24.09.2022
UNIVERSITY OF
THE VISUAL & PERFORMING
ARTS
17. MUSIC 18.09.2022
18. DANCE 18.09.2022
19. DRAMA & THEATRE 18.09.2022
20. VISUAL ARTS 18.09.2022
UVA WELLASSA UNIVERSITY OF
SRI LANKA
21. INDUSTRIAL INFORMATION TECHNOLOGY 21.09.2022
22. COMPUTER SCIENCE & TECHNOLOGY 21.09.2022
23. ENTREPRENEURSHIP & MANAGEMENT 21.09.2022
24. HOSPITALITY, TOURISM & EVENTS MANAGEMENT 21.09.2022
UNIVERSITY OF SRI JA’PUR 25. SPORTS SCIENCES & MANAGEMENT 20.09.2022
RAMANATHAN ACADEMY OF
FINE ARTS
26. ART & DESIGN 21.09.2022
27. DANCE 21.09.2022
28. MUSIC 21.09.2022
SABARAGAMUWA UNIVERSITY OF SRI LANKA 29. TRANSLATION STUDIES 24.09.2022
30. PHYSICAL EDUCATION 19.09.2022
31. SPORTS SCIENCES & MANAGEMENT 19.09.2022
UNIVERSITY OF JAFFNA 32. TRANSLATION STUDIES 21.09.2022
EASTERN UNIVERSITY, SRI LANKA 33. TRANSLATION STUDIES 01.10.2022
UNIVERSITY OF COLOMBO (SRIPALEE CAMPUS) 34. ARTS (SP) – MASS MEDIA
35. ARTS (SP) – PERFORMING ARTS
UNIVERSITY
OF COLOMBO SCHOOL OF COMPUTING
36. INFORMATION SYSTEMS 23.09.2022
UNIVERSITY
OF JAFFNA
37. PHYSICAL EDUCATION 21.09.2022
VAVUNIYA CAMPUS 38. INFORMATION & COMMUNICATION TECHNOLOGY 22.09.2022

University Admission Aptitude Test 2022

Also Read: University Handbook Download PDF

2 Comments on “University Admission Aptitude Test 2022 (All in One Page)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *