Ceylon Baithulmal Scholarships 2024 for University Students

Ceylon Baithulmal Scholarships 2024 for University Students

Ceylon Baithulmal Scholarships 2024 for University Students

புலமைப்பரிசில் அறிவித்தல்

இலங்கை பைத்துல்மால் நிதியம்.

2024 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்
பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கீழே குறிப்பிட்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்,

  • ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
  • 2022(2023) ஆம் ஆண்டிற்கான ஜீ.சீ.ஈ.(உ/த)பரீட்சையில் தேர்ச்சி பெற்று, இலங்கை அரசாங்க பல்கலைக்கழகம் ஒன்றில் தற்போது முதலாம் ஆண்டில் கற்பவர்கள்.

விண்ணப்ப படிவங்கைள 2024 அக்டோபர் 15 ஆம் திகதி வரை பைத்துல்மால் காரியாலயத்தில் பெற்றுக் கொள்ளலாம், அல்லது சுய முகவரியிட்டு முத்திரை ஒட்டிய நீண்ட கடித உறையை கடித உறைக்குள்ள வைத்து அனுப்பி தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம், அல்லது c.baithulmal@gmail.com என்ற மின்னஞ்சலினூடாக சிறிய கோரிக்கை ஒன்றியை இட்டுப் பொற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை 2024 நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பவும். கடித உரையின் இது பக்க மேல் மூலையில் “பல்கலைக்கழக புலமைப்பரிசில்” எனக்குறிப்பிடவும்.

Ceylon Baithulmal Scholarships 2024 for University Students

பைத்துல்மால் நிதியத்தின் முகவரி

Ceylon Baithulmal Fund
No:44A,
Haig Road,
Bambalapitiya, Colombo-04.

Scholarship NoticeClick Here
ApplicationDownload
Closing Date2024.11.15

Recent Scholarship: Ceylon Baithulmal Scholarship for AL 2022

6 Comments on “Ceylon Baithulmal Scholarships 2024 for University Students”

  1. I sent you email but i didn’t get any response.
    Can you please send me application form through email???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *