Ceylon Baithulmal Scholarships for University Students 2021

Ceylon Baithulmal Scholarships for University Students 2021

புலமைப்பரிசில் அறிவித்தல்

இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2021ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

தகைமைகள்,

  • ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்
  • ஓகஸ்ட் 2019ம் ஆண்டு G.C.E. உயர்தரப்பரிட்சையில் சித்தி பெற்று தற்போது அரச பல்கலைக்கழகம் ஒன்றில் முதலாம் ஆண்டில் கல்வி கற்பவர்கள்

விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் முறை

முறை 01 : பைத்துல்மால் தலையமையகததில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள முடியும்.

முறை 02 : விண்ணப்ப படிவங்களை சுய விலாசமிட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உறைய பைதுல்மால் நிதியத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.

முறை 03 : c.baithulmal@gmail.com என்ற முகவரிக்கு கோரிக்கை மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

பைத்துல்மால் நிதியத்தின் முகவரி

Ceylon Baithulmal Fund
No:44A,
Haig Road,
Bambalapitiya, Colombo-04.

Scholarship NoticeClick Here
Closing Date25.12.2021

Recent Scholarship: Ceylon Baithulmal Scholarship for AL 2022

6 Comments on “Ceylon Baithulmal Scholarships for University Students 2021”

  1. I sent you email but i didn’t get any response.
    Can you please send me application form through email???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *